
பொதுவாக பென்குவின்கள் கறுப்பு, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. முதன்முதலாக தென் அட்லண்டிக் கடல் பகுதியில் மஞ்சள் நிறத்தில் பெங்குவின் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெங்குவின் மெலனின் எனும் நிறமி சுரக்கப்படாததால் இது மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது என இந்த பென்குவினை போட்டோ பிடித்த ஆடம் கூறுகிறார். இது லூசிஸ்டிக் பெங்குவின் என அழைக்கப்படுகிறது.