இன்றைய தலைமுறையில் கைக்கடிகாரம் என அழைக்கப்படும் வாட்ச்சிற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது . ஜப்பானிய கம்பெனி ஒன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த கூடிய "விரிஸ்ட் வாட்ச்" எனும் கைக்கடிக்கரத்தை உருவாக்கி உள்ளது.
இந்த வாட்ச் வாடிக்கையாளர்களை கவர்வதோடு மட்டுமல்லாமல் வித விதமான பல்வேறு ஆரோக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த வாட்சில் உள்ள சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு..
1. இதயத்தின் தன்மை மற்றும் ரத்த அழுத்தத்தை கணக்கிடும்.
2. ஒவ்வொரு நிமிடமும் உள்ள இதய துடிப்பை கணக்கிடும்.
3. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கணக்கிடும்.
4. உடல் எடை அதிகரித்தாலோ, குறைந்தாலோ தெரிவிக்கும்.
5. தூங்கும் நேரத்தை சரியாக கணக்கிட்டு சொல்லும்.
6. அழைப்பு வந்தால் வாட்ச் இல் அட்டன் செய்து கொள்ளலாம்
7. போட்டோ எடுத்து கொள்ளலாம்
8. ஆப் என சொல்லப்படும் செயலிகளை வாட்ச் இல் பயன்படுத்தி கொள்ளலாம்.
9. நீச்சல் குளத்தில் நீந்தும் பொது கூட அணிந்து கொள்ளலாம்.
10. இந்த வாட்ச் யோசி மற்றும் அண்ட்ராய்டு என இரண்டுக்கும் சப்போர்ட் ஆகும்.
இவ்வளவு குறைவா விலை !!!
“தி நெஸ்ட் ஜெனெரேஷன் ஆப் ஸ்மார்ட் வாட்ச்” என அழைக்கப்படும் இந்த வாட்ச் இன் விலை ரூபாய் 3,999/-
குறைந்த விலை மற்றும் தரமாக உள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச் ஐ ஆன்லைன் இல் வாங்கலாம்
