
உலகில் இருக்கின்ற சிறிய பொருட்களையோ உயிரனங்களையோ பார்க்கும் போது நம் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி எழுகிறது. உலகிலேயே மிக சிறிய பென்குவின்கள் இங்கிலாந்தில் உள்ள பிலிப் தீவில் வாழ்கின்றன. இங்கு மொத்தமாக 32,000 க்கும் மேற்பட்ட சிறிய பென்குவின்கள் இந்த இடத்தில் வாழ்கின்றன. இங்கிலாந்தில் உள்ள இந்த இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், பென்குவின்களை பார்த்து மலர்ந்த முகங்களுடனும், புன்னகையுடனும் செல்கிறார்கள்.