
ஹாலிடே ப்ரிம் , ஒரு நபருக்கும் அவர் நண்பருக்கும் ஏப்ரல் மாதத்தில் ஒரு மாதத்திற்கு இலவசமாக வில்லாவில் தங்கி வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவே அவர்களின் விமானங்கள், தங்குமிடம் மற்றும் வைஃபை ஆகியவற்றை பார்த்து கொள்ளும்.இதனால் அவர்கள் தங்கள் வீட்டு அலுவலகங்களிலிருந்து ஓய்வு எடுத்து எங்காவது இன்னும் கொஞ்சம் ஆடம்பரமாக வேலை செய்யலாம்.
வில்லாவிலிருந்து பணிபுரியும் வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அதற்கு அவர்கள் ஏன் தகுதியுடையவர்கள் என்று நினைக்கிறார்கள் என்பதை விவரமாகத் தெரிவிக்க வேண்டும். வெற்றியாளர் அழகாக வடிவமைக்கப்பட்ட 'இந்தியானா வில்லாவுக்குச் செல்லப்படுவார். அங்கு ஹாட் டப், சுவிம்மிங் பூள் போன்றவையும் உண்டு.