• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

வெள்ளம் வந்திருந்தாலும் இந்த அணைக்கு பயன் உண்டு...

கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் எவ்வாறு பரவியது , அது டிசம்பருக்கு முன்னரே தோன்றியதா என்பதைப் போல பல தகவல்களை ஆராய்வதற்காக உலக சுகாதார மையம் அடுத்த மாதம் உஹானுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியின் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் உயிரியலாளரும், WHO இன் 10 நபர்கள் கொண்ட மிஷன் குழுவின் உறுப்பினருமான ஃபேபியன், அவர்கள் சீன விஞ்ஞானிகளுடன் நான்கு முதல் ஐந்து வாரங்கள் பணியாற்றப்போவதாக கூறினார்.

கோவிட் தொற்றுக்கு முன் சேமிக்கப்பட்ட மருத்துவ மாதிரிகள் மற்றும் எக்ஸ்-கதிர்களை WHO குழு ஆராயும். மேலும் வெளவால்கள் மற்றும் பிற உயிரினங்களிலிருந்து மாதிரிகளை எடுத்து வைரஸ் முதலில் தோன்றிய விலங்கைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும், என்று லீண்டெர்ட்ஸ் கூறினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios