• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

நாம் எங்கு இருந்து ஆற்றலை பெறுகிறோம்??

அறிவியல் மற்றும் புராணங்களின் இந்த உறவை நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.


நாம் தாயிடமிருந்து 50% கருமுளை சார்ந்த (நூக்ளியர்) டி.என்.ஏ வும் மற்றும் தந்தையிடமிருந்து 50 சதவீதமும் பெறுகிறோம்.

ஆனால் நாம் தாயிடமிருந்து மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ 100% பெறுகிறோம். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ என்பது மைட்டோகாண்ட்ரியாவின் உள்ளே இருக்கும் சிறிய வட்ட கிரோமோசோம் ஆகும் .

மைட்டோகாண்ட்ரியா ஏடிபியை உருவாக்குகிறது. ஏடிபி என்பது உயிரியல் அமைப்பின் ஆற்றல். நீங்கள் செய்யும் அனைத்திற்கும்,உங்களுக்கு ஏடிபி தேவை. ஏடிபி அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதற்கான ஆற்றல் மூலமாகும். உங்கள் கைகளை நகர்த்துவத்துக்கு கூட பில்லியன் கணக்கில் ஏடிபி தேவை. இத்தகைய சக்தி வழிவழியாக தாயின் மூலமே உங்களுக்கு வருகிறது .

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios