• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மவுசு குறைந்த வாட்சப்பால் மாஸ் காட்டும் டெலெக்ராம் - நெட்டிசன்களின் திடீர் முடிவு!

வாட்சப் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பயனர்கள் வாட்சப் பயன்படுத்த வேண்டும் என்றால் வாட்சப்பால் கொடுக்கப்படும் சில கண்டிஷன்களுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் பயனாளர்களின் டேட்டாக்கள் வேறு சில நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் என்ற அச்சம் பயனர்களின் மத்தியில் எழுந்து வந்தது.




வாட்டசாப்ப் நிறுவனம் டேட்டாக்களை பிற நிறுவனங்களுக்கு கொடுக்க மாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரும், பயனர்கள் சற்று குழப்பத்தில் தான் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 6.30 கோடி பயனர்கள் ஜனவரியில் மட்டுமே டெலிகிராமிற்கு மாறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.மேலும் டெலெக்ராம் கூகிள் ப்ளேஸ்டோரில் முதலிடம் வகிப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios