• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

திமிங்கலம்

தாய்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையான திமிங்கல எலும்புக்கூட்டைக் கண்டறிந்துள்ளனர்.


39 அடி நீளமுள்ள எலும்புக்கூடு பாங்காக் அருகே கடற்கரையிலிருந்து 7.5 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பிரைடின் திமிங்கலம் என்று கருதப்படுகிறது.

பிரைடின் திமிங்கலங்கள் தாய்லாந்தில் இன்னும் காணப்படுகின்றன. நெத்திலி மீன்களை உண்ணும் ஒரு பாதுகாக்கப்பட்ட இனம்.



இதனின் மேற்பட்ட ஆராய்ச்சி, கடந்த கால கடல் மட்டங்கள் மற்றும் பல்லுயிர் தன்மையை பற்றி அறிய உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios