• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அமெரிக்க பிரதமர்களின் நகைச்சுவைமிக்க உணவு பழக்கம்

ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ப்ரோக்கோலியை வெறுத்தார். அந்த பச்சை காய்கறியின் பெயரைக் குறிப்பிட்டாலே அவர் கோபமடைவாராம். 2013 ஆம் ஆண்டில், ஜனாதிபதி பராக் ஒபாமா சில குழந்தைகளிடம் தனக்கு பிடித்த உணவு ப்ரோக்கோலி என்று கூறினார். இருப்பினும் எழுத்தாளர் டிம் கார்மன், காய்கறிகளை சாப்பிடும்படி குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஒபாமா ஒரு பச்சை பொய்யைக் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார். கலிபோர்னியாவின் ஆளுநருக்கான 1966 பிரச்சாரத்தின் போது, ​​ரீகன் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டார். தனது எண்ணத்தை திசை திருப்ப, ரீகன் ஜெல்லி பீன்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்.

டொனால்ட் ஜே. டிரம்ப்க்கு இறைச்சி மீது சாஸ் ஊற்றி உண்பது அவ்வளவு விருப்பமாம்!!.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios