• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சியை வந்தடைந்தது..

திருச்சி: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இன்று இரவு திருச்சி மாநகரத்தை கடந்து கல்லணை சென்றடையும். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மலர்கள் மற்றும் விதை நெற்பயிர்களை தூவி வரவேற்றனர்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios