• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இவை பயணம் கூட்டிச்செல்லும் நூல்கள் -




இப்போது உங்கள் கனவு சுற்றுலாத் தலங்களின் அடிப்படையில்,புத்தக பரிந்துரைகளை பெறலாம். உங்களுக்கு பிடித்த இரண்டு விஷயங்களை இணைக்கும் வலைத்தளத்தைப் பார்க்க நீங்கள் விரும்பினால் டிரிப்ஃபிக்ஷன்(tripfiction) அதற்கு சரியான தேர்வு.டிரிப்ஃபிக்ஷன் புத்தகங்கள் மற்றும் பயணம் ஆகிய இரண்டையும் இணைக்கும் வலைத்தளம் ஆகும்.

நீங்கள் ஒரு இடத்தை இந்த வலைத்தளத்தில் தேடினால்,அழகான கதைகள் மற்றும் காவிய நினைவுக் குறிப்புகள் மூலம் உங்களை அங்கு கொண்டு செல்லக்கூடிய புத்தகங்கள் வரிசைக்கட்டி உங்கள் திரையில் தோன்றும்.

நீங்கள் புத்தகத்தை படித்ததும் அது உங்களை உங்களுக்கு பிடித்த இடத்தோடு எவ்வளவு நெருக்கமாக்கியது என்பதன் அடிப்படையில் புத்தகங்களை மதிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் இந்தோனேசியாவில் உள்ள பாலி எனும் இடத்தை டைப் செய்தால் எலிசபெத் கில்பெர்ட்டின் நினைவுக் குறிப்பு 'ஈட் ப்ரே லவ்' அல்லது வில்லியம் இங்க்ராமின்'எ லிட்டில் பிட் ஒன் ஓ'லாக்' ஆகிய புத்தகங்களைக் காட்டும்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios