• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மாபெரும் புகைப்பட திருவிழா


உலகெங்கிலும் உள்ள இடங்களையும் கலாச்சார தளங்களையும் கொண்டாடும் நோக்கோடு 2020 ஆம் ஆண்டின் வரலாற்று புகைப்படக் கலைஞர் போட்டியை Trihistoric.com நடத்தியது . புகைப்படக் கலைஞர்கள் தங்கள் கடந்த காலங்களில் பார்வையிட்ட புகழ்பெற்ற இடங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டனர். முதல் பரிசு பெற்ற புகைப்படம் சிரியாவில் போர் நடக்கப்பட்ட இடத்தை காட்டுகிறது.

இரண்டாம் பரிசு பெற்றது உண்மையிலேயே புகை(சூழ்ந்த)ப்படம். இது இங்கிலாந்து மைக்கேல் தேவாலயம் ஆகும். மூன்றாம் புகைப்படம் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் வாகனம் ஆகும். இதுவும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



















Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios