
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவருடன் பாலம் இடிந்து விழுந்தது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ள நிலையில் வாய்க்கால் பாலம் இடிந்ததால் விவசாயிகள் அச்சம்.
மேலும் பாலம் இடிந்து விழுந்ததால் 15 கிராம மக்களுக்கு போக்குவரத்து முடக்கம்.