காய்கறி மாவுகள் தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது. காய்கறி மாவு என்பது காய வைத்து பொடியாக்கப்பட்ட காய்கறிகளாகும்.

அன்னாசி மாவு குறைந்த க்ளைசமிங் இன்டெக்ஸ் கொண்டு அதிக விட்டமின் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. பீட்ரூட் மாவு இயற்கையில் இனிப்பானது. அதிக ஸ்டாமினா கொண்டதாகும்.
ப்ரோக்கோலி மாவு, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்குகிறது. கப் கேக்ஸ் மற்றும் பான் கேக்ஸ் ஆகியவற்றை ப்ரோக்கோலி மாவு கொண்டு செய்யலாம். பிஸ்கட் முதல் கேக் வரை அனைத்தையும் செய்ய கேரட் மாவு உதவுகிறது. பச்சை பட்டாணி மாவு கொண்டு சத்தான ப்ரோட்டாக்களை செய்து நீங்கள் அசத்தலாம்.