தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் Agricultural Expert பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அது பற்றிய தகவல்களை தற்போது காணலாம்.
நிறுவனம் : TNSDMA
பனியின் பெயர்: Agricultural Expert
வயது வரம்பு : 18 - 53
கல்வித்தகுதி: B.sc/ M.sc Agriculture
ஊதியம்: அதிகபட்சகமாக 7,20,000 / year
தேர்வு செயல்முறை: Experience/merit
விண்ணப்பிக்கும் முறை : recruitment.tndrra@gmail.com என்ற இ-மெயிலிற்கு உங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.02.2021

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள TNSDMA அதிகாரபூர்வ தளத்தை அணுகவும். அவர்களின் Notification முழுவதுமாக படித்து புரிந்து கொண்ட பின்னர், நீங்கள் தகுதியானவர்கள் என்றால் விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் TRICHYOUTLOOK சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.