
"எச். எம். எம். டான்ஸ்க்" என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த ஆண்டு தென் கொரியாவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி தென் கொரியாவில் இருந்து இந்த கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கியது. தற்பொழுது இந்த கப்பல் துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் சிங்கப்பூருக்கு செல்ல தயாராகிவருகிறது. அதாவது இந்த கப்பலில் நான்கு கால்பந்து மைதானங்கள் உள்ளடக்கலாம்.
எச். எம். எம். டான்ஸ்க் கப்பலில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 283 கிலோ எடை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் பெற்றது.
ஜெபல் அலி துறைமுகத்தில் இதேபோன்ற 10 மிகப்பெரிய கப்பல்களை ஒரே நேரத்தில் கையாளும் திறன் கொண்டது