• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

எஸ்கலேட்டர்ரில் இறங்கி மிரள வைத்த பூனை


சீனாவில் ஒரு நகரும் படிக்கட்டில் பூனை இறங்க முயற்சிப்பதை ஒரு வைரல் வீடியோ காட்டுகிறது. 25 வினாடி கிளிப் நேற்று முதல் ஆறு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை சேகரித்துள்ளது. கிழக்கு சீனாவின் சுஜோவில் உள்ள மூன்று மாடி நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்வு நடந்தது.







பூனை கீழே இறங்க முயற்சிப்பதைக் காண, பார்வையாளர்களின் கூட்டம் அங்கே திரண்டது. பூனை கீழே இறங்க முயற்சி செய்தப்போதிலும், அது மேலே ஏறும் எஸ்கலேட்டர் என்பதால் பூனையால் வெகுதூரம் செல்ல முடியவில்லை.

பூனை அங்கு ஒரு மனிதரை க் கண்டதும் நின்றுவிட்டது, ஆனால் விரைவில் இன்னும் உறுதியான பாணியில் ஓட தொடங்கியது. இந்த வீடியோ டிக்டாக்கில் 44,000 கமெண்டை பெற்றுள்ளது. கமெண்டில் ஒருவர், இதே போல், அதிவேக ரயிலில் இருந்து ஒரு பூனையை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதை பகிர்ந்தார்.












Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios