கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் முக்கியமான ஒரு விஷயம் என்றால் அது தனிமைப்படுத்துதல் மட்டுமே!! இந்த தனிப்படுத்துதலால் கொரோனா நோயாளிகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதை தடுப்பதற்கு அமெரிக்காவில் டெலெதெரபி எனும் சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது.

இந்த சிகிச்சை எடுத்து கொள்பவர்களுக்கு மன உளைச்சல் குறைவாகவே இருப்பதாகவும், அவர்கள் தனியாக இருப்பதை மறந்து, மற்றவர்களுடன் இருப்பது போலவே உணர்வதாகவும் கூறப்படுகிறது.