• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

முதுகெலும்பு முக்கியம்!!!


புனர்வாழ்வு ஆராய்ச்சியாளர்களின் குழு, முதுகெலும்பு காயம் (எஸ்சிஐ) உள்ள நபர்களில் வேக குறைபாடுகளை ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளது. அவர்களின் மூளை ஒரு செயலைச் செய்யும் போது எடுத்துக்கொள்ளும் வேகமும் அதே வயதுடைய ஆரோக்கியமான நபரின் மூளை வேகமும் மாறுப்பட்டது. மேலும் காயப்பட்ட முதுகெலும்புடையோரின்மூளை வேகம், வயதான ஆரோக்கியமான நபர்களுடன் ஒத்துபோனது. எஸ். சி. ஐ, மூளையின் செயலாக்க வேகம், புதிய கற்றல் மற்றும் நினைவாற்றல் மற்றும் வாய்மொழி சரளத்தை பாதிக்கின்றது.

செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் ( FMRI) இன் போது நேர ஒப்பீட்டைப் பயன்படுத்தி ஸ்கேனரில் செயலாக்க வேகம் சோதிக்கப்பட்டது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios