• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

வேகமாக சொல்லாதே!!! இங்கே நிறுத்தாதே இது நோ பார்க்கிங்....

ஃபோர்டுக்குச்(ford) சொந்தமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஸ்பின்,ஓட்டுநர்களின் பிரச்சினைக்கு ஒரு புதிய தீர்வைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் முறையற்ற பார்க்கிங் மற்றும் ட்ரைவிங் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கையில், தங்கள் ஸ்கூட்டர்கள் அனைத்திலும் கேமராக்கள், சென்சார் வரிசைகள் மற்றும் உள் கணினிகள் ஆகியவற்றைச் சேர்க்க உள்ளது. புதிய தொழில்நுட்பம் நியூயார்க் நகரில் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.





இது இப்போது அரசாங்கத்தின் அனுமதி விண்ணப்பங்களுக்காக காத்துகொண்டிருக்கிறது. 2021 ஆண்டின் வசந்த காலத்தில் முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios