• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஊதா நிறத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் பன்வால் தீவு!!!



அனைவருக்கும் சுற்றுலா செல்வது மிகவும் பிடிக்கும். கலர்புல்லாக காட்சி அளிக்கும் இடத்தை பார்த்தால், குழந்தைகளுக்கு மிக மிக பிடிக்கும். வட கொரியாவில் இருக்கின்ற பன்வால் தீவு முழுவதுமாக ஊதா நிறத்தில் காட்சி அளிக்கிறது. இந்த இடம் மன நிம்மதியையும், உற்சாகத்தையும் தருவதாக கூறுகின்றனர் சுற்றுலா பயணிகள்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios