• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஸ்மார்ட் டிபன் பாக்ஸ் - அமேசான் அதிரடி விற்பனை!

மில்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த நவீன டிபன் பாக்ஸ் -ஐ அமேசான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


அதன் விலை ரூ.2999 /-




அலுவலகம் செல்லும் ஒருவருக்கு மைக்ரோவேவ் உணவு பிடிக்காது என்றால் இந்த ஆப் மூலம் இயங்கும் ஸ்மார்ட் டிபன் பாக்ஸ் பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மில்டன் கொண்டுவந்துள்ள இந்த புதிய டிபன் பாக்ஸ் மாடல் ஆனது , ஸ்மார்ட்போன் உடன் இணைக்க முடியும். அது மட்டுமின்றி , உணவு சூடுப்படுத்தும் நேரத்தையும் நாம் இந்த ஆப் மூலம் நிர்ணயிக்க முடியும்


இதன் சிறப்பம்சம் யாதெனில் நம் உணவை 30 நிமிடங்களுக்குள் சூடாக்கி , அந்த வெப்பத்தை 60 நிமிடங்கள் வரை தக்க வைத்துக் கொள்ளும் .


மேலும் Geolocation - ஐ தேர்வு செய்வதன் மூலம் நாம் , நினைக்கும் இடங்களில் உண்ண முடியும்.

உணவின் சூட்டு தன்மையை உறுதி செய்ய, தானாகவே வெப்பமூட்டும் செயல் முறையும் அது கொண்டுள்ளது


குறிப்பாக இது ஸ்மார்ட் டிபன் பாக்ஸ் என்பதால், வாய்ஸ் அசிஸ்டன்ட் உதவியுடன் வெளிவருகிறது.


அதிலும் கூகுள் அசிஸ்டன்ட், அலெக்சா, சிரி ஆகியவற்றைப் பயன்படுத்தி அதைக் கட்டுப்படுத்தலாம்.


இது அனைத்து இடங்களில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios