• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

5 மணி நேரத்திற்கு கீழ் தூங்குபவர்களுக்கு அடுத்த 5 வருடங்களில் மரணம்!!! - அமெரிக்க ஆய்வு சொல்லுது!!!



அமெரிக்காவில் வசிக்கின்ற, 2,600 ஷார்ட் ஸ்லீப்பர்ஸ் என்று சொல்ல கூடிய குறைவான தூக்கம் கொண்டவர்கள் அல்லது 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் குறைவான தூக்கம் கொண்ட வயதானவர்களுக்கு அடுத்த 5 வருடங்களில் மரணம் நிகழ கூட அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios