• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் உடை அணிந்த நடிகை










சமந்தா அக்கினேனி சமீபத்தில் தனது புதிய நிகழ்ச்சியான 'சாம்ஜாம்' விளம்பரப்படுத்துவதற்காக , மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து முற்றிலும் தயாரிக்கப்பட்ட மேக்ஸி உடை அணிந்தார். இது ஃபேஷன் கலைஞர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

போனிடெயில் சிகை அலங்காரத்தில் தனது நடுப்பகுதி தலைமுடியை பின்னால் இழுத்து, உதட்டுச்சாயம், மெல்லிய புருவங்கள் ஆகியவற்றைக் போன்ற மிகச்சிறிய ஒப்பனை செய்து இருந்தார்.




பித்தளை மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட காதணி அணிந்து இருந்தார். அவை பற்சிப்பி யால் செய்யப்பட்டவை. இந்த ஆடை பங்கஜ் & நிதி இணையதளத்தில் ரூ .27,000 ஆகும். காதணிகள் அஸ்கா பிராண்டின் உடையது, இதன் விலை ரூ .2,800 ஆகும்.





Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios