• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

105வது குகையை கண்ட குழு!!!


தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு குகையில் பண்டைய மனித உடல்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் மனித பரிணாம வளர்ச்சியின் புதிய படத்தை நமக்குத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள லீ பெர்கர் மற்றும் அவரது சகாக்களால் குகை காணப்பட்டது. அவர்கள் குகையை UW 105 என்று அழைக்கிறார்கள், ஏனெனில் இது அவர்கள் அடையாளம் கண்ட 105 வது தளமாகும். இதனால் முன்னர் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்களின் சான்றுகள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த குகை ரைசிங் ஸ்டார் குகையில் இருந்து ஒரு குறுகிய நடைப்பயண தூரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னர் அங்கு அவரது குழு ஹோமோ நலேடி என்ற புதிய இனத்தை 2013 இல் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios