• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அல்டிமேடான அம்சங்களுடன் பட்ஜெட்டில் வரும் போக்கோ M3 - உற்சாகத்தில் ஆண்ட்ராய்ட் யூசர்ஸ்!!!


ஸ்மார்ட்போன் நிறுவனங்களுள் ஒன்றான போக்கோ அதன் போக்கோ M3 என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. அந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்களையும் போக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.


போக்கோ M3 சிறப்பு அம்சங்கள்

43 மெகா பிக்சலுடன் கூடிய ட்ரிபிள் கேமரா மற்றும் ஃபுள் HD+ டிஸ்பிளே, 6000 mAh திறன் கொண்ட பேட்டரி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் பயனர்கள் அனைவரும் ஆவலோடு இந்த போனின் வருகைக்காக காத்திருக்கின்றனர். பிளிப் கார்டில் இந்த மொபைலை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வாங்கலாம் என போக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Jared Issacman - ஊரை சுத்துன காலம்லாம் போதும் ., வாங்க நிலாவை சுத்தலாம் !!!


இவ்வளவு தானா விலை ???

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளதாக போக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. 6 ஜிபி ரேம் , 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன்றவற்றை கொண்டுள்ளது. அதிகமான சிறப்பம்சங்களுடன் 9,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வருவதால் இந்த போன் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


IPL மூலம் மட்டுமே 150 கோடி - சிம்ம சொப்பனத்தில் மகேந்திரசிங் டோனி!!!

1 view0 comments

Recent Posts

See All

RULE THE ROAD BUT FIRST WEAR THE CROWN

CLICK THE IMAGES TO GET OFFERS Steelbird SBA-2 7Wings Full Face Helmet in Matt Finish (Large 600 MM, Royal Brown with Gold Visor) Steelbird Yooshopper Sba-2 Dashing Stylish Men Helmet For Bikers - Fre

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios