
நாய்கள் மற்றும் சிம்பன்சிகளை விட பன்றிகள் புத்திசாலியானவை என்பதை நிரூபிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒருசிம்பிளான வீடியோ கேமை பயன்படுத்தி உள்ளனர். மனிதர்களை விட நன்றாக வீடியோ கேம் விளையாட பன்றிகளுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி வெற்றியில் முடிந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பன்றிகள் ஜாய் ஸ்டிக் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.