• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

டெலிபோன்பூத்துக்குள் இருந்த கரடி


டெவோன் கிராமம் இந்த ஏற்பாடுகளை குழந்தைகளுக்காக உருவாக்கி உள்ளது.


புல்வெளிகளில் மீர்கட்ஸ், பின்புற தோட்டங்களில் பெங்குவின் மற்றும் ஒரு தொலைபேசி பெட்டியில் ஒரு பாண்டா போன்ற பல விலங்கு பொம்மைகளை உளர் முற்றிலும் ஆங்காங்கே நிறுத்தி குழந்தைகளை வியப்பிற்குள் ஆழ்த்தியுள்ளனர். குழந்தைகள் மிக உற்சாகமாக சுற்றி பார்ப்பதை காணொளி ஒன்றில் படமாக்கி உள்ளனர்.









மோர்ச்சார்ட் பிஷப் தொடக்கப்பள்ளி அதன் பாரம்பரிய நிகழ்வுகளின் மூலம் நிதி திரட்ட போராடியது, எனவே ஒரு திட்டம் தீட்டியது.






கோவிட் 19 ஆல் பல விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பான கிறிஸ்துமஸ் சூழலை அமைப்பதற்காகவும் மேலும் கிராம பள்ளிக்கு நிதி திரட்டுவதற்காகவும்

இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios