• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உங்களை புன்னகை செய்ய வைக்கும் சாமத்தியவான்


ORAL-B iO9, இந்த பிரஸ் காந்தத்தால் இயக்கப்படும் ‘ஐஓ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் விளைவு ஒரு ‘புதிய, சுத்தமான வாய் உணர்வு’ மற்றும் ‘ஒரே வாரத்தில் 100 சதவீத ஆரோக்கியமான ஈறுகளை’ உருவாக்குகிறது. நீங்கள் பல் துலக்கும்போது உங்கள் வாயின் எந்த பகுதிகளை நீங்கள் விட்டு விட்டீர்கள் என்பதை அறிய ஓரல்-பி ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்தவும். இந்த மின்சார பல் துலக்குதல் உண்மையில் அதன் தொழில்நுட்பத்தில் சிறந்தது.





தூரிகையின் கைப்பிடியில் உள்ள எல்.ஈ.டி டிஸ்ப்ளே எவ்வளவு நேரம் பற்களைத் துலக்க வேண்டும் என்பதிலிருந்து, நீங்கள் அதிக அழுத்தத்தைப் தருகிறீர்களா என்று எல்லாவற்றையும் உங்களுக்குக் கூறுகிறது.



இது குறித்து பயன்படுத்திய நேயர் கூறியதாவது, இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, நான் என் வாயில் 67 சதவீதத்தை மட்டுமே சுத்தம் செய்தேன் என்று செயலி காட்டியது. ஆனால் நான் எங்கு தவறவிட்டேன் என்பதையும் இது காட்டியது. அடுத்த முறை எனக்கு 91 சதவீதம் கிடைத்தது.












Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios