
Oculus Quest 2 எனப்படும் தனது புதிய தனித்த VR ஹெட்செட்டை facebook அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிறப்பம்சங்கள்
இந்த facebook ஹெட்செட்டில் Qualcomm's XR2 சிப்செட் மற்றும் 6GB RAM பயன்படுத்துகிறது. இதன் மூலம் கவலை இல்லாமல் அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் 2K resolution வுடன் வருகிறது.
இந்த Oculus Quest 2 அமெரிக்க டாலர் மதிப்பில் $299 விலையில் ஆரம்பமாகிறது. மேலும் அக்டோபர் 13 முதல் விற்பனைக்கு வருகிறது