• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்.. கூட்டம் அலைமோதியது...

சனிக்கிழமை இரவு நியூயார்க் நகர மக்கள் தங்களுக்கு பிடித்த உணவகங்களுக்கு சென்றனர். அவர்கள் 2020 ஆம் ஆண்டில் உணவகங்களில் உண்பது இதுவே கடைசியாக இருக்கக்கூடும் என்பதற்காக அந்த உணவுகளை அனுபவிக்க விரும்பினர்.

ஆளுநர் கியூமோ வெள்ளிக்கிழமை பேசிய உரையாடலில் உணவகங்கள் திங்கள் முதல் தடை செய்யப்படுவதாக அறிவித்தார். இது ஏற்கனவே 25% வாடிக்கையாளர்களோடு போராடிக்கொண்டிருந்த உணவகத் தொழிலுக்கு பெரிய இழப்பாகும். நியூயார்க்கில் தொற்று விகிதம் மென்மேலும் அதிகரித்து வருகின்றது.இது வெள்ளிக்கிழமை 5,359 ஐ எட்டியுள்ளது .இது மே மாதத்திலிருந்து பதிவு செய்யப்பட்டவற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். நியூயார்க் நகரத்தின் கோவிட் தொற்று விகிதம் மாநிலத்தின் பல பகுதிகளை விட 3.99% குறைவாக இருப்பினும், நகரத்தில் மருத்துவமனை படுக்கைகள் 81% நிரம்பியுள்ளன. ஐ.சி.யூ படுக்கைகளில் வெறும் 24% மட்டுமே உள்ளன. எனினும் உணவக உரிமையாளர்கள் இனி 'பொது பூங்காக்கள்' அமைப்பதன் மூலம் வெளிப்புற இடங்களில் உணவுகளை விற்க உள்ளதாக கூறுகின்றனர்.

6 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios