
மரபணு முறையில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரங்களை மீட்டெடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக அமெரிக்காவில் குளோனிங் முறையில் ஒரு உயிரினம் உருவாக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விலங்கின் மரபணுக்கள் மூலம் ferret எனும் உயிரினம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.