திருச்சியில் முத்தரையர், சர்.பி.டி.பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா.



திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 32 ஆயிரத்து 292 சதுர அடி பரப்பளவில், 99.25 லட்சம் ரூபாய் மதிப்பில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், 18 ஆயிரத்து 643 சதுர அடி நிலப்பரப்பில் 43.40 லட்சம் மதிப்பீட்டில் சர்.பி.டி.பன்னீர்செல்வம் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், 18 ஆயிரத்து 762 சதுர அடி நிலப்பரப்பில் 42.69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் கட்டப்பட உள்ளது.




இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கல் வெட்டை திறந்து வைத்தார். திருச்சியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த இராசசேகர தங்கமணி, ராஜவேலு, சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recent Posts

See All

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்ய

Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios