• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஜில்லென மழைத்துளி...கொண்டாடும் மும்பை வாலாக்கள்..

கடந்த சில நாட்களில் லேசான மழை காரணமாக மும்பையின் வெப்பநிலை ஓரளவு குறைந்துவிட்ட நிலையில், இன்று காலை நகரம் ஒரு அடர்த்தியான மூடுபனியால் மூடி இருந்தது. எனினும், பல உடற்பயிற்சி ஆர்வலர்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதைக் காண முடிந்தது. 22 டிகிரி செல்சியஸில் காற்று சற்று குளிராகவும் இனிமையாகவும் இருந்தது. சிறுவர்களும் இளைஞர்களும் மூடுபனியை ரசித்து மகிழ்ச்சியாக விளையாடி கொண்டுள்ளனர்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios