• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மருத்துவம் படிக்கும் சகோதரிகளுக்கு கலையிலும் ஆர்வமாம்...

கலை மீது ஆர்வம் கொண்ட இரண்டு சகோதரிகள் - சுகன்யா மற்றும் அனன்யா. சுகன்யா (27) புவனேஸ்வர் இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ் நிறுவனத்தில் இருந்து பீரியோடோன்டிக்ஸ் மற்றும் இம்ப்லாண்டாலஜி துறையில் தனது எம்.டி.எஸ்.,படித்து வருகிறார். அனன்யா (21), விசாகப்பட்டினத்தின் கீதம் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு உளவியலில் முதுகலைப் படிப்பைத் தொடர்கிறார். கல்வி ரீதியான இவர்களின் பிஸியான வாழ்க்கைக்கு மத்தியில், இருவரும் கலைக்கு நேரம் செலுத்துகின்றனர். அவர்களது தாயிடமிருந்து ஒரு சிறிய ஊக்கம் தான், இரண்டு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் டின்ட் டேல்ஸ் என்ற பக்கத்தைத் தொடங்கத் தூண்டியது. "என் சகோதரி ஓவியங்கள் மீது ஆர்வம் கொண்டவள். என்னைப் பொறுத்தவரை, கலை என்பது எனது அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு ஓய்வு" என்கிறார் சுகன்யா. ஒரு நாளைக்கு

ஒதுக்குவதன் மூலம், அவர்கள் ஒன்றாக கண்களைக் கவரும் அற்புதமான கலைப்படைப்புகளை உருவாக்குகிறார்கள்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios