'ஷாப்பிங் மால்களில் ட்ராலிக்குள் குழந்தைகள் இருப்பதை தடை செய்ய வேண்டும்' என்று பேஸ்புக்கில் ஒருவர் கூறியுள்ளார். அவர், "உணவு செல்ல வேண்டிய ட்ராலிகளுக்குள் இருக்கும் குழந்தைகள் என்னை எரிச்சலூட்டுகிறார்கள். கடைகள் இந்த நடைமுறையை தடைசெய்ய வேண்டும் என்று வேறு யாராவது நினைக்கிறார்களா? என்று எழுதிருந்தார். இந்த இடுகை 1,900க்கும் மேற்பட்ட கருத்துக்களை பெற்றது. யாரும் அவருடன் உடன்படவில்லை.

ஒரு மணி நேரத்திற்கு 2 மைல் வேகத்தில் பெற்றோர்கள் ஷாப்பிங் மாலுக்குள் நடந்து செல்ல வேண்டும், குழந்தைகள் எல்லா இடங்களிலும் ஓட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்கிறீர்களா என்று ஒரு பெற்றோர் கேட்டிருந்தார்.