• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஆரஞ்சு அழகி!!


2020 இன் கடைசி சந்திர நிகழ்வு அதாவது குளிர் நிலவு டிசம்பர் 29-30 ஆகிய தினங்களில் இரவு வானத்தில் தோன்றும். இது டிசம்பர் 29 இரவு மற்ற நாடுகளில் தோன்றும், இந்தியாவில் பௌர்ணமியாக டிசம்பர் 30 அன்று காணலாம்.

குளிர் நிலவு’ என்பது ஆண்டின் கடைசி பௌர்ணமி அல்லது டிசம்பரின் முழு நிலவு ஆகும். இந்தியாவில் உள்ளவர்கள் டிசம்பர் 30 ஆம் தேதி குளிர் நிலவை சரியாகக் காணலாம், இதைப் பார்க்க சிறந்த நேரம் இரவு 8:58 மணி. நிலவொளி பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்து, ​​இறுதியாக ஒரு பிரகாசமான வெள்ளை உருண்டைக்கு மாறுகிறது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios