• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஜான்சனின் யு ஆர் வெல்கம் பாடல்


டுவைன் ஜான்சன் அவர்களின் பிரபலமான திரைப்படங்கள் பல உள்ளன. 2016 ஆம் ஆண்டு டிஸ்னி படமான மோனாவில் ,ஜான்சன் மௌயிக்கு குரல் கொடுத்தார்.

மேலும் "யூ ஆர் வெல்கம்" என்ற பாடல் யூடியூப்பில் பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றது. இந்த செய்தியைக் கொண்டாடுவதற்கும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும், மற்றொரு மகத்தான வீடியோவை தனது மகளுடன் சேர்ந்து ஜான்சன் வெளியிட்டுள்ளார்.




மௌயி என்ற கதாபாத்திரம் தான் இந்த முழு விஷயத்தையும் மிகவும் அருமையாக உருவாக்கி உள்ளது என்றார்.


அவர் விரைவில் ஜங்கிள் குரூஸ் என்னும் படத்தில் தென்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முதலில் இந்த ஆண்டு திரையரங்குகளில் வரவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அடுத்த கோடை வரை ஒத்திவைக்கப்பட்டது. "ஜங்கிள் க்ரூஸ் அதிகாரப்பூர்வமாக ஜூலை 30, 2021 அன்று வெளியிடப்பட உள்ளது" என்று ஜான்சன் ஏப்ரல் மாதம் ஒரு பதிவில் பகிர்ந்து கொண்டார்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios