தற்போது அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் பல்வேறு புதிய உத்தரவுகளை போட்டதோடு மட்டுமல்லாமல் டிரம்ப் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சில உத்தரவுகளையும் தடை செய்து வருகிறார்.

.
ஜோ பைடன் கூறுவது?
"அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிய மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தகுதி உள்ளது. பாலின வேறுபாடு காரணமாக எந்த தடையும் இருக்காது. நாம் அனைவரும் இணைந்து அமெரிக்க ராணுவத்தின் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.