• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

Jared Issacman - ஊரை சுத்துன காலம்லாம் போதும் ., வாங்க நிலாவை சுத்தலாம் !!!

தொழிலதிபர், விமானி என பன்முக திறமை கொண்ட அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் தான் jared isaacman . இவரின் வயது 38. ஷிபிட் 4 பெமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருக்கும்.


SPACEX இன் விமானத்தை விலைக்கு வாங்கிய Jared Issacman!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கின் spaceX நிறுவனத்திடம் இருந்து தனக்கு சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கியுள்ளார். . வரப்போகின்ற 50-60ஆண்டுகளுக்குள் உலகத்தில் வாழும் சாதாரண மக்கள் கூட விமானத்தில் சென்று நிலவை சுற்றி பாக்கலாம் என்று கூறுகிறார் Issac.


பெரிய மனசு தான் சார் உங்களுக்கு !

."இந்த விமானத்தில் 4 சீட்கள் இருக்கிறது. நான் மேலும் மூவருடன் புவிவட்டப்பாதையை சுற்றி வர உள்ளோம். இதில் 2 சீட்கள் நிரம்பி விட்டன. இன்னும் ஒருவரை குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்க உள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் நிதியை புனித ஜோடி குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் கொடுக்க உள்ளேன்." இவ்வாறு அவர் கூறினார்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios