• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இந்த பழக்கம் இவ்வளவு ஆபத்தானதா!!!


நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் எனும் பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வின்படி சமைக்காத மாவு பொருட்களை சாப்பிடுவது உங்களை நோய்வாய்ப்படுத்தும். கீரைகள் மற்றும் இறைச்சி போன்றவற்றில் ஈ.கோலை பாக்டீரியா இருக்கிறது என்பதை சுகாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக அறிந்திருந்தாலும், அதே வகை பாக்டீரியாக்கள் மாவு சார்ந்த உணவுகளிலும் பதுங்கக்கூடும் என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

24 மாநிலங்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் இதனால் அனுமதிக்கப்பட்டனர், மேலும் அவர்களுள் சிலருக்கு லேசான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் இருந்தன. 1 முதல் 95 வயது வரையிலான அனைத்து நோயாளிகளும் இறுதியில் குணமடைந்தபோதும், ​​ஒருவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது.

பெரும்பாலும் மாவுகளை அதிக காலங்கள் பயன்படுத்துகிறோம். எனவே மாவு பொருட்களை சமைத்து உண்ணுவது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.




Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios