• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பள்ளிகளில் தரப்படும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததா??


யு.எஸ்.டி.ஏவின் பள்ளி காலை உணவு திட்டம்மூலம் தினமும் சுமார் 30 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வி ஆகியவற்றை பொதும


க்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் வழங்க வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம் என்று கூறப்படுகிறது. ” ஆனால் இந்த திட்டங்கள்சரியான முறையில் செயல்பட்டு வருகிறதா?

ஒரு பொதுவான காலை உணவின் ஊட்டச்சத்து பட்டியலை படிப்பதன் மூலம் அறியப்படுபவை :

· இவை அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்புகள் சேர்க்கப்பட்டஉணவாக உள்ளன.

· மேலும் உடலிற்கு தேவையான நார்ச்சத்து மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.

பள்ளி உணவின் ஊட்டச்சத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம், குழந்தைகளின் ஆரோக்கியத்தைத் தவிர வேறு நோக்கங்களும் இருப்பதைக் காணலாம். எதார்த்தம் என்னவென்றால், ஆரோக்கியமான உணவை வழங்கும் நிறுவனத்தின் தவறான செயல்கள் காரணமாக குழந்தைகள் உணவு தொடர்பான நோய்களுக்கு தேவையில்லாமல் ஆளாகின்றனர்.







Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios