• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

சிங்கப்பெண்னே - நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!!!





2005 முதல் 2005 வரை வெள்ளை மாளிகை

அலுவகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் ஆராய்ச்சி உறுப்பினராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் பணிபுரிந்து உள்ளார். ஜோ பைடன் அவர்களின் வெற்றிக்கு பிறகு நாசாவில் சேர்க்கப்பட்ட பவ்யா லால் தற்போது நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பவ்யா லால் படித்தது என்ன ?

அணுசக்தி பொறியியலில் இளங்கலை மற்றும் மாஸ்டர் ஆப் சயின்ஸ் பட்டங்களையும், ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பொது கொள்கை மேலும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டத்தையும் தட்டி சென்றுள்ளார் பவ்யா லால்.


பவ்யா லால் குறித்து நாசா கூறியது !!!

விண்வெளி தொழில்நுட்பத்தில் பவ்யா லால் அவர்களின் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்கும், அவர் செய்த பல பங்களிப்புகளுக்காகவும் அவர் செயல் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது அனுபவம் நாசாவிற்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios