• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதில் உலகளவில் இந்தியா முதலிடம் - நோக்கியாவின் ஆய்வு முடிவில் தகவல்!!

செல்போன் என்பது இன்றைய காலக்கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. மொபைல் பயன்படுத்தும் போது மனிதன் தண்ணி தானே மறந்துவிடுகிறான். ஸ்மார்ட்போனில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் கூட, பல்வேறு தீமைகளும் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துவதால் கண்களில் அழற்சி போன்றவை ஏற்படுகிறது.



இருப்பினும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 5 மணி நேரம் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள் என்று நோக்கியா நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios