• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

நிலாவில் இடம் வாங்கிய தம்பதியர்!!!

பூமியில் இடம் வாங்க அல்லாடும் மக்களிடையே ஒரு தம்பதியர் நிலாவில் இடம் வாங்கி உள்ளனர். அனைவரும் நிலத்தில் ஏதேனும் ஒரு பரிசைக் கொடுக்கும் நிலையில் நிலாவில் ஒரு இடத்தை வாங்கி தன் மனைவிக்கு பரிசளித்துள்ளார் இந்த கணவர்.

ராஜஸ்தானில் வசிக்கும் தர்மேந்திரன் மற்றும் சப்னாவிற்கு இது 8வது திருமண நாளாகும். நிலாவில் ஒரு இடத்தை தர்மேந்திரன் லுனா சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற நியூயார்க் நிறுவனத்திலிருந்து பெற்றார். திருமண நாள் கொண்டமன்று நிலா போலவே ஒரு இடத்தை வடிவமைத்து விழா நடத்தினர். அதில் தான் நிலாவை வாங்கிய சான்றிதழைப் பரிசளித்தார். இதற்கு முன்னர் நீரஜ் என்பவரும் இதே போலவே வாங்கினார். அவர் சாருக்கான் மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோர் இதே போல் வாங்கியதைத் தொடர்ந்து வாங்கியதாகக் கூறினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios