மனைவியை கொலை செய்த கணவன் கைது


திருமணமாகி தாம்பத்திய உறவுக்கு வராத புதுமணப்பெண் கொலை - கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது.


டோல்கேட் அடுத்து வாழவந்தான்புரத்தில் வசிக்கும் அருள்ராஜ்யின் மனைவி கிறிஸ்டின் ஹெலன்ராணி வயது 26 கொள்ளிடம் ஆற்றில் இன்று அதிகாலை சடலமாக மீட்பு.


10.7.20 திருமணமாகி 40 நாட்களுக்குள்ளேயே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்.


மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடிய போலீசார்,நகைகளை பறித்துக்கொண்டு கொலை செய்து நாடக மாடிய கணவர் கைது.



சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மனைவியின் ஆடைகளை கலைத்து கற்பழித்தது போன்று செய்து நிர்வாணமாக நீரில் கொலை செய்த நாடகம் அம்பலம்.


திருமணமாகி இதுவரை தாம்பத்திய உறவுக்கு வராத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்.மேலும் அவன் மறைத்து வைத்திருந்து எடுத்து ஆஜர் செய்த நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Recent Posts

See All

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்ய

Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios