தற்செயலாக நீங்கள் இன்று மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள் என்றால், கீழே உள்ள இந்த நகைச்சுவையாளர்களில் ஒருவரின் (அல்லது அனைவரது) கதைகளையும் படித்து பாருங்கள்.
கேட்டி புர்கெஸ் இவரது கதைகளை நீங்கள் எல்லா இடங்களிலும் காணலாம்.
ஜே.ஏ. டெய்லர் பல வகைகளில் கதைகள் எழுதுகிறார்.ஆனாலும் அவர் எல்லா படைப்பும் சிறப்பாக உள்ளது.
ஜூலி விக், நான் படித்த வேடிக்கையான நபர்களில் ஒருவர்.
யூகி இவர் இன்னும் மீடியாவில் பெரிதாய் வலம் வரவில்லை எனினும் இவரின் கதைகளை படித்து நான் வியந்தேன்.
தெரசா டக்ளஸ் பல செல்லப்பிராணி சம்பந்தப்பட்ட நகைச்சுவையை வழங்குகிறார்.

ஆட்ரி பர்கஸ் பல தலைப்புகளில் கதைகளை எழுதுகிறார், ஆனாலும் அவரது "பெற்றோர் நகைச்சுவை" எப்போதுமே வாசகர்களிடையே வெற்றி அளிக்கிறது. இதனை படிப்பவருக்கு குழந்தைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவரது படைப்பை நிச்சயம் ரசிப்பர்.
சாரா பாரிஸ் கதைகள் குழந்தைகள் சம்பந்தப்பட்டவை . நேராக நடக்க தெரியாத அந்த குழந்தையை நீங்கள் கண்டிப்பாக பார்க்க விரும்புவீர்கள்.