• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இருமடங்கு வேகத்தில் உருகும் பனிப்பாறைகள் - அச்சுறுத்தும் ஆய்வு முடிவு!!

இந்தியாவை பனி பொழிவிலிருந்து பாதுகாக்க இயற்கையாக அமைந்த இமயமலை அரண் என்றும் கூறலாம். இமயமலையின் மேற்கில் இருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூராட்டத்தில் இருக்கின்ற 650 பனி பாறைகளின் புகைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து உள்ளனர்.



அமெரிக்காவினுடைய உளவு செயற்கை கொள்கையின் படங்களின் உதவியுடன், 20 ஆம் நூற்றாண்டில் இமயமலையின் நிலைமை ஆராயப்பட்டது. இந்த படங்கள் 2000ம் ஆண்டுகளுக்கு பின் அதி நவீன செயற்கை கோள்களில் இருந்து ஒளியியல் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது இந்த ஆய்வின் முடிவில் இமயமலையின் உயரம் குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios