2017 ஆம் ஆண்டில், ஹியர்.காமின் நிறுவனர் டாக்டர் மார்கோ வியட்டர், பியூஷ் ஜெயினை சமீபத்திய ஜெர்மன் கேட்டல் உதவி தொழில்நுட்பமான சிக்னியா என்எக்ஸ்-க்கு அறிமுகப்படுத்தினார். சிக்னியாவைச் சேர்ந்த உயர்மட்ட பொறியியலாளர்கள் பல ஆண்டுகளை ஆராய்ச்சியில் கழித்திருந்தனர்.இதன் விளைவு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட, காதுக்குப் பின்னால் முற்றிலும் மறைய கூடிய சிறிய செவிப்புலன்
இந்த தொழில்நுட்பத்தை இந்திய சந்தையில் கொண்டு வருமாறு டாக்டர் வியட்டர், பியுஷ் ஜெயினிடம் கேட்டபோது, பியூஷ் முதலில் தயங்கினார்.

அவரின் தாய்க்கும் செவித்திறன் குறைவு இருக்கிறது ஆனால் செவிப்புலன் அணிய அவரது தாய் விரும்பவில்லை.அவை மிக பெரியதாய் அசிங்கமாக இருப்பதே காரணமாக தெரிவித்தார். இது தான் இத்தகைய சிறிய கருவியை உருவாக்க ஊண்டுகோலாய் இருந்தது.
"இந்த செவிப்புலன் கருவிகள் என் தாயின் வாழ்க்கையை மட்டுமல்ல, என் முழு குடும்ப வாழ்க்கையையும் மாற்றின!" என்கிறார் பியூஷ் ஜெயின்.
"ஒவ்வொரு குடும்பக் கூட்டமும், டிவி பார்க்கும் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு உரையாடலும் மிகவும் எளிதாய் மாறியது. அவள் சாதனங்களை அணியத் தொடங்கிய தருணத்திலிருந்து, எனது முழு குடும்பமும் மகிழ்ச்சியாக மாறியது! முதல் சில நாட்களில், அவள் சற்று அசௌகரியத்தை எதிர்கொண்டாலும், அவள் படிப்படியாகப் பழகினாள். சிறந்த பகுதி: அவள் அவற்றை அணிந்திருப்பதாக யாரும் சொல்ல முடியாது! "
ஒவ்வொரு நகரத்திலும் உள்ள மக்களுக்கு சந்தையில் சமீபத்திய செவிப்புலன் உதவி தொழில்நுட்பத்தை முயற்சிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக அவர்கள் விழிப்புணர்வு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் மில்லியன் கணக்கான முதலீடு செய்துள்ளனர்.
ஒரு சில மாதங்களில், ஹியர்.காம் நாடு முழுவதும் 100 முதல் 500 க்கும் மேற்பட்ட கூட்டாளர் கிளினிக்குகளாக வளர்ந்தது. இதனால் சிக்னியாவின் என்எக்ஸ் சாதனங்கள் இப்போது இந்தியாவில் எங்கும் ட்ரையளுக்கு கிடைக்கின்றன.