• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மனிதர்களாய் மாறிய மனிதர்கள்??

கூகுள் தனது வருடாந்திர தேடலில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை வெளியிட்டுள்ளது.இது முந்தைய 12 மாதங்களில் மக்கள் கேட்ட மிகவும் பிரபலமான தேடல் சொற்களையும் கேள்விகளையும் திரும்பிப் பார்க்கிறது. முன்னெப்போதையும் விட, மக்கள் "ஏன்" என்று தேடி உள்ளனர். ஏன் என்று ஆரம்பித்து இந்த ஆண்டின் பல முக்கிய சம்பவங்களைப் பற்றி தேடி உள்ளனர். "ஏன் என்பதை அறிய விரும்புவது இயல்பான மனித பண்பு".

மேலும் "பன்னீர் செய்வது எப்படி" என்றும் அதிகமாக தேடப்பட்டுள்ளது. உலகளவில், இதயத்தைத் தொடும் தேடல் சொல் எதுவென்றால் "எப்படி உதவுவது" என்று பலர் தேடி உள்ளனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios